Loading Events
This event has passed.

நாம் அன்றாடம் உண்ணக்கூடிய உணவுகளில் எது கெட்டது ? எது நல்லது ? என்றும் எந்நேரத்தில் எப்படியெல்லாம் எதையெல்லாம் சாப்பிடவேண்டும் என்றும் மிக தெளிவாக விளக்க இருக்கின்றார்

டாக்டர் கு சிவராமன் மிகவும் புகழ்பெற்றவர் இவர் நமதூருக்கு வருவதை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

குறிப்பாக பெண்கள் அதிகளவில் தெரிந்துகொள்ள வேண்டிய உணவு சம்பந்தப்பட்ட விஷயங்கள் அதிகமிருக்கும்

ஆரோக்யமான கேடில்லா உணவுகள் இங்கு ஸ்டாலாக வைக்கப்படும் , தேவைப்படுபவர்கள் வாங்கியும் செல்லாலாம்

நாள் – இந்தமாதம் 31 ஆம் தேதி
இடம் – மீராப்பள்ளி எதிரில் உள்ள ஷாதி மஹால் பரங்கிப்பேட்டை
நேரம் – மதியம் 2 மணிமுதல்

ஆண்களுக்கு தனியிடவசதி செய்யப்பட்டுள்ளது

பெண்கள் தொழுவதற்கு இடவசதி செய்யப்பட்டுள்ளது

ரஹீமா அறக்கட்டளை இந்நிகழ்ச்சிக்கு ஸ்பான்சர் செய்கின்றது

நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை
ஜெனிபாஹ் ஹமீத்
பசுமை ஹாஜி
தர்மம் செய்வோம் தமீம் ஹாஜி அலி உள்ளிட்டோர் முன்னின்று செய்கின்றனர்

அணைத்து சமுதாய மக்களையும் ஆரோக்யமான வாழ்விற்காக அன்புடன் அழைக்கின்றார்கள்

Info: Muthuraja