இல்லாதவர்களுக்கு இயன்றதெல்லாம் உதவும் “தர்மம் செய்வோர் குழுமம்”

By |2019-10-02T16:42:34+05:30December 16th, 2017|Categories: News, தர்மம் செய்வோம் குழுமம்|Tags: , , , , , , , , |

‘பரங்கிப்பேட்டையில், ‘தர்மம் செய்வோர் குழுமம்’ என்று ஒரு அமைப்பு இருக்கிறது. இன்னதான் என்றில்லாமல் ஏகப்பட்ட சேவைகளை இந்தக் குழுமம் செய்து வருகிறது. அதை நீங்கள் நிச்சயம் நமது வாசகர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்’ வாசகர் அந்துன் அஷ்ரப், ‘தி இந்து – இங்கே.. [...]