16-ஆம் கட்ட களப்பணியாக – கலிமா நகர் அருகில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது

By |2019-03-14T19:18:04+05:30March 14th, 2019|Categories: தர்மம் செய்வோம் குழுமம்|Tags: , , , |

தர்மம் செய்வோம் குழுமத்தின் தொடரும் மனிதநேய பணிகள் கலிமா நகர் அருகில் பொது பாதையில் மக்கள் பயன்படும் வகையில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது, இதுபோக கால்நடைகள் தங்கள் தாகத்தை போக்கிக்கொள்ள குடிநீர் தொட்டியும் வைக்கப்பட்டுள்ளது மூனா CBSC ஸ்கூல் [...]