21 – ஆம் கட்ட களப்பணியாக – வண்டிக்காரத் தெரு பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது
21-ஆம் கட்ட களப்பணியாக வண்டிக்காரத் தெரு பகுதியிலே மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம். இதை நமதூர் மதிப்பிற்க்குரிய திரு K. ஜெயச்சந்திரன். BSC.BL. (சீனியர் அட்வக்கேட்) அவர்கள் கரங்களால் திறப்புவிழா கண்டது. உடன் நமதூர் ஜனாப். M.Y. முஹம்மது ஹனீபா. BES.BL.(அட்வகேட்) [...]