22 – ஆம் கட்ட களப்பணியாக – யாதவாள் தெரு பகுதியில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டது
22-ஆம் அடிபம்பு இது தாகம் தீர்க்கும் பரங்கிப்பேட்டையாம். அன்பு சொந்தங்களே! அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் உங்கள் தர்மம் செய்வோம் குழுமத்தின் 22-ஆம் கட்ட களப்பணியாக யாதவாள் தெரு பகுதியிலே மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம். இதை நமதூர் திரு. R. மோகன் [...]