ஒற்றுமைக்க்கான மாரத்தான் போட்டியை நடத்திய அதே PSAO பரங்கிப்பேட்டை சமூக ஆர்வலர்கள் குழுவினர் அரசு மருத்துவமனை அருகே வாகனங்களின் அதிகளவிலான கண்கூசும் வெளிச்சத்தை கட்டுப்படுத்தும் வகையில் விளக்கின் நடுவே கருப்பு கலர் ஸ்டிக்கரை ஒட்டினர்

சமூக பொறுப்புள்ள இந்நிகழ்ச்சியை பரங்கிப்பேட்டை காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு ஆனந்த் அவர்களும் திரு தாமோதரன் அவர்களும் தொடங்கிவைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர் ,

இந்நிகழ்ச்சியில் பெரியோர்கள் பலரும் கலந்துகொண்டனர்

இந்நிகழ்ச்சியை PSAO அமைப்பின் நிர்வாகிகளான பாசித் , இம்ரான் , வலீத் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்

SRC: முத்துராஜா