FREE DRESS SHOWROOM FOR NEEDED POOR PEOPLE’S
மனித நேயத்தின் மறுஉருவாய் என்றும் திகழும் பரங்கிப்பேட்டை-யாம்..
அந்த பரங்கிப்பேட்டையில் அல்லாஹ்-வின் உதவியால் தொடர்ந்து 4 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஏழைகளுக்கான இலவச ஆடையகம்
இது ஜன்னத்துல் ஆடை திட்டத்தின் ஓர் அங்கம்
உங்களுக்கு வேண்டியதை எடுத்துச் செல்லுங்கள்.
நீங்கள் மற்றவர்களுக்கு கொடுக்க நினைப்பதை இவ்விடம் வைத்து செல்லலாம்.
SRC:தர்மம் செய்வோம் குழுமம்
Leave A Comment