இதோ வீணாகும் மழைநீரை சரியான முறையில் நிலத்தடி நீராக மாற்றி வரும் காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு வராமல் இருக்க மேலும் ஓர் அற்புத முயற்சி.

உங்கள் இல்லங்களில் மழைநீர் தேங்கி நிற்கும் இடத்தை தேர்வு செய்து (அல்லது) இதற்காகவே ஒரு இடத்தை தயார் செய்து இது போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி கொண்டீர்கள் என்றால் நமக்கும் வரக்கூடிய நம் சந்ததியினருக்கும் தண்ணீர் தட்டுப்பாடு வராமல் தடுக்க ஓர் அழகான வழியாக இது நிச்சயம் அமையும் இன்ஷா அல்லாஹ்.

இதற்கான செலவினங்கள் ரூபாய் – 1500 மட்டுமே ஒருமுறை செலவு செய்து கொண்டால் நமக்கு பல வருடங்கள் தண்ணீருக்கான பிரச்சனைகள் இல்லாமல் இருக்கும் இன்ஷா அல்லாஹ்..

இது பற்றிய மேலும் விபரங்களுக்கும் களப்பணி-க்காண உதவிகளுக்கும் தர்மம் செய்வோம் குழுமம் மற்றும் GREEN NOVO* குழுமத்தை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புக்கு

*8754865785 / 9790390074*