18-ஆம் கட்ட களப்பணி-யாக அன்னா நகர் பகுதியில்

மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம்.

இதை நமதூர் ரியாத் தமிழ் சங்க தலைவரான) நமதூர் மதிப்பிற்க்குரிய ஜனாப். ஹம்துன் இப்னு பக்ருதீன் நாநா அவர்கள் கரங்களால் திறப்புவிழா கண்டது.

SRC: Haji Ali – தர்மம் செய்வோம் குழுமம்