இது தாகம் தீர்க்கும் பரங்கிப்பேட்டையாம்.

அன்பு சொந்தங்களே! அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்

25-ஆம் கட்ட களப்பணி-யாக ஹைஸ்கூல் ரோடு (ஹக்கீம் வைத்தியசாலை) பகுதியிலே மக்களின் தேவைக்காகக அடிபம்பு அமைத்தோம்.

இதை நமதூர்
திரு. ஆ. இராஜவேல்
(உதவி ஆய்வாளர் உள்ளாட்சி நிதி கணக்கு தனிக்கை துறை) அவர்கள் கரங்களால் திறப்புவிழா கண்டது.

அல்ஹம்துலில்லாஹ் ..

மேலும் இந்த 25-ஆம் அடி பம்பு அருகிலே மழைநீர் சேகரிப்பு குழாய் ஒன்றும் அமைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..

உங்கள் தர்மம் செய்வோம் குழுமத்தின் 22-ஆம் கட்ட களப்பணியாக யாதவாள் தெரு பகுதியிலே மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம்.

SRC: Haji Ali – தர்மம் செய்வோம் குழுமம்