தர்மம் செய்வோம் குழுமத்தின் தொடரும் மனிதநேய பணிகள்
கலிமா நகர் அருகில் பொது பாதையில் மக்கள் பயன்படும் வகையில் தண்ணீர் அடிபம்பு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது, இதுபோக கால்நடைகள் தங்கள் தாகத்தை போக்கிக்கொள்ள குடிநீர் தொட்டியும் வைக்கப்பட்டுள்ளது
மூனா CBSC ஸ்கூல் பிரின்ஸ்பால் கிலேரட் ஆரோக்யதாஸ் திறந்துவைத்தார்
இந்நிகழ்ச்சியில்
- பசுமை ஹாஜி ,
- மலை நட்ராஜ் ,
- ஹாஜி அலி ,
- ஜெய்னுல்லாபுதீன் ஜெய்லா
உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
தர்மம் செய்வோம் குழுமத்தின் நற்பணிகளை இறைவன் பொருத்திக்கொள்ள பிரார்த்திப்போம்.
பிறர் நலன் நாடுவதே இஸ்லாம்
src: முத்துராஜா
Leave A Comment