17-ஆம் கட்ட களப்பணி-யாக கொடிமரத்தெரு பகுதியிலே

மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம்.

இதை நமதூர் சலங்காதெருவை சார்ந்த திரு. கணபதி அண்ணண் அவர்கள் கரங்களால் திறப்புவிழா கண்டது.

SRC:Haji Ali