20 – ஆம் கட்ட களப்பணியாக – பக்கீர் மாலிமார் தெரு பகுதியிலே மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம்

இதை நமதூர் மதிப்பிற்க்குரிய ஜனாப். ஹாஜி.M.S. முஹம்மது யூனுஸ் நாநா (கடலூர் மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவரும் & Ex. பேரூராட்சி மன்ற தலைவருமான) அவர்கள் கரங்களால் திறப்புவிழா கண்டது.

SRC: Haji Ali – தர்மம் செய்வோம் குழுமம்