21-ஆம் கட்ட களப்பணியாக வண்டிக்காரத் தெரு பகுதியிலே மக்களின் தேவைக்காக அடிபம்பு அமைத்தோம்.

இதை நமதூர் மதிப்பிற்க்குரிய

திரு K. ஜெயச்சந்திரன். BSC.BL. (சீனியர் அட்வக்கேட்)

அவர்கள் கரங்களால் திறப்புவிழா கண்டது.

உடன் நமதூர்

ஜனாப். M.Y. முஹம்மது ஹனீபா. BES.BL.(அட்வகேட்)

கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.

SRC: Haji Ali – தர்மம் செய்வோம் குழுமம்